நேற்று இந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா 50 ஓவர் முடிவில் 352 ரன்கள் குவித்தது.இந்தியா அணி சார்பாக தவான் 117 ரன்களும்,விராட் கோலி 82 ரன்களும்,ரோஹித் சர்மா 57 ரன்களும் எடுத்தனர்.தோனி 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.இதில் 1 சிக்சரும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.தோனி சிக்ஸ் அடிக்கும் போது விராட் கோலி அந்த சிக்ஸரை மிரண்டு பார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.இந்த போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிக்ஸ் அடித்த தோனி...மிரண்டு பார்த்த கோலி...வைரல் வீடியோ!
Advertisment
Advertisment
Follow Us