/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_17.jpg)
மாநிலங்களவைக்கான துணைத்தலைவர் பதவிக்கானதேர்தல் வருகின்ற 9ஆம் தேதி நடைபெறும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
Advertisment
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே. குரியன் என்பவர் 2012ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து இந்த வருடம் ஜூலை 1ஆம் தேதி வரை மாநிலங்களவையில் துணைத்தலைவராக பதவி வகுத்து வந்தார். தற்போது இந்த இடம் காலியாக இருப்பதால் இதற்கான தேர்தலை அறிவித்துள்ளனர்.
Advertisment
Follow Us