Advertisment

துணை குடியரசுத் தலைவர் மூன்று நாடுகளுக்கு பயணம்....

vengaiya naidu

Advertisment

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். செர்பியா, மால்டா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

venkaiya naidu
இதையும் படியுங்கள்
Subscribe