Advertisment

டெல்லியில் உபேர் கால் டாக்ஸி சேவை நிறுத்தம்!

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 390ஐ தாண்டியது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisment

delhi uber call tax taxi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

டெல்லி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச்- 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த நிலையில் டெல்லி நகரில் தனது கால் டாக்ஸி சேவையை நிறுத்தியுள்ளது உபேர் நிறுவனம்.

stop uber call tax Delhi coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe