delhi tihar jail karnataka former minister sivakumar meet for sonia gandhi

Advertisment

டெல்லி திகார் சிறையில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்திப்பு. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்த நிலையில், தற்போது சிவக்குமாரை சந்தித்தார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவக்குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் விசாரித்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பை இன்று (23/10/2019) வழங்குகிறது.