Advertisment

எல்லையில் ஆணிகளைப் பதிக்கும்  டெல்லி காவல்துறை! 

border

Advertisment

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்றுநடத்தியட்ராக்டர்பேரணியில்வன்முறை வெடித்தது. இதன்பிறகு விவசாயிகள் முகாமிட்டுள்ள சிங்குஎல்லையிலும் கலவரம்வெடித்தது.

இந்த வன்முறை சம்பவங்களால், விவசாயிகள் போராடி வரும் டெல்லியின்சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரிஎல்லைகளில் இணையதள வசதி முடக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் எல்லைகளில் பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி விவசாயிகள் கூடுவதைடெல்லி காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளில், டெல்லி காவல்துறையினர் தரையில் ஆணிகளைப் பதித்துள்ளனர். விவசாயிகள் திரள்வதைதடுக்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் எல்லைகளில் கூடுவதைதவிர்க்கவும் டெல்லிகாவல்துறை, இந்த நடவடிக்கைகளைஎடுத்து வருவதாககூறப்படுகிறது.

delhi police farm bill Farmers
இதையும் படியுங்கள்
Subscribe