delhi

Advertisment

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டுவெடித்துள்ளது. இதில்சிலகார்கள்சேதமடைந்துள்ளன. யாருக்கும்காயம்ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிபோலீஸாரின் முதற்கட்டவிசாரணையில், வெடித்ததுகுறைந்தசக்தியுள்ள வெடிகுண்டு என்பதுதெரியவந்துள்ளது. என்னவகையானகுண்டுவெடித்தது என்பதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த விசாரணை குறித்துமேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் முப்படை வீரர்கள்பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.