ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை....

chidambaram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்ய தடை என்பதை நீடித்துள்ளது டெல்லி உயர்நீதி மன்றம்.

INX media P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe