கரோனா முன்னெச்சரிக்கை; பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை...

காரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

delhi corona virus precaution

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2,00,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ நெருங்கி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 168 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

corona virus Delhi
இதையும் படியுங்கள்
Subscribe