Skip to main content

ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Declaration of the Rajya Sabha Election-Election Commission

 

18 மாநிலங்களவை எம்பிகளை தேர்வு செய்ய ஜூன் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மணிப்பூரில் 1, மேகாலயா 1,  ராஜஸ்தான் 3  இடங்களுக்கும் ஜூன் 19ம் தேதியில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும். அதேபோல் அன்று மாலை 5 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்