Advertisment

உயிரைப் பறித்த கொசு விரட்டி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம்

A deadly mosquito repellent; Tragedy of the death of six members of the same family

Advertisment

கொசு விரட்டி மருந்திலிருந்து உருவான புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பையும்சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் சாஸ்திரி பார்க் பகுதியில் ஒரு வீட்டில் 6 பேர்சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டிலிருந்த ஆறு பேரும் இரவு முழுவதும் கொசு விரட்டி மருந்திலிருந்து வெளியானபுகையை சுவாசித்தது தெரியவந்துள்ளது.கொசு விரட்டி மருந்திலிருந்துவெளியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்துஇந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கூறாய்வுக்குப் பிறகே முழு விவரம் தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

medicine Mosquito Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe