ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

01:30 PM Aug 29, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஏற்கனவே 7% ஆக இருந்தது இப்போது கூடுதலாக 2% உயர்ந்துள்ளது. இதன் மூலம் 48.41 லட்சம் ஊழியர்களும் மற்றும் 62.03 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT