Advertisment

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானது!

ctet results announced the cbse

ஜனவரி- 31 ஆம் தேதி நடந்த மத்திய ஆசிரியர் தகுதிதேர்வு (Central Teacher Eligibility Test- CTET) முடிவுகளை இன்று (26/02/2021) வெளியிட்டது சி.பி.எஸ்.சி.

Advertisment

இது தொடர்பாக சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கு 16,11,423 பேர்விண்ணப்பித்திருந்தனர். இதில் 12,47,217 பேர் தேர்வை எழுதிய நிலையில், 4,14,798 பேர் தகுதிபெற்றுள்ளனர். அதேபோல், இரண்டாம் தாளுக்கு 14,47,551 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11,04,454 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,39,501 பேர் தகுதிபெற்றுள்ளனர். தேர்வர்கள் www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று, தங்களது பதிவு எண்ணை (Roll Number) பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

cbse CTET EXAM results
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe