Advertisment

'CTET' தேர்வு முடிவுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ!

'CTET'(CENTRAL TEACHER ELIGIBILITY TEST) தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது சிபிஎஸ்இ. கடந்த டிசம்பர்- 8 ஆம் தேதி 5.42 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 19 நாளில் முடிவை வெளியிட்டுள்ளது சிபிஎஸ்இ என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

CTET EXAM RESULT CBSE ANNOUNCED ONLINE

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கலாம். அதேபோல் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கலாம். மேலும் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பாடம் எடுக்க தகுதி பெற்றவர்களாவர்.

cbse CTET EXAM India results
இதையும் படியுங்கள்
Subscribe