Advertisment

பணக்கார வேட்பாளர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் முதலிடம்!

சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் வருகின்ற டெல்லி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களில் முதலிடத்தில் உள்ளார் . பாஜக சார்பில், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தமது வேட்பு மனுவில், சொத்து மதிப்பு 147 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

gambhir

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

2017-18ம் ஆண்டில், 12 கோடியே 40 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளதாகவும், தனது மனைவி, நடாஷா, 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வருமான வரி செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்படத்தக்கது அவரது மனைவியும் பாஜகவில் இணைத்துள்ளார்

Gautam Gambir cricket players. cricket India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe