style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாஜகஎம்பி லிலாதர் வகேலாமாடு முட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஜகவை சேர்ந்த லோக் சபா எம்பியும் பஜவின் முக்கிய பிரமுகருமான லிலாதர் வகேலா குஜராத்தின் படான் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 83 வயதான இவர் நடைபயிற்சிக்காக வெளியே வந்தபோது அங்கெ சுற்றி திரிந்த மாடு ஒன்று அவரை முட்டியுள்ளது. இதனால் அவரதுஇடுப்பிலும் தலையிலும் பலத்தகாயம் ஏற்பட்டு காந்திநகர்அப்போலோமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளார்.