/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Congress-BJP-in_0.jpg)
தெலுங்கானா, மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய (3.30 மணி) நிலவரம்
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ்- 115, பா.ஜ.க- 105, மற்றவை- 10.
ராஜஸ்தான்:
காங்கிரஸ்- 102, பா.ஜ.க- 69, மற்றவை- 28.
மிசோரம்:
மி.தே.மு- 26, காங்கிரஸ்- 5, பா.ஜ.க- 1, மற்றவை- 8.
தெலுங்கானா:
டி.ஆர்.எஸ்- 86, காங்கிரஸ்- 21, பா.ஜ.க- 1, மற்றவை- 11.
சத்தீஸ்கர்:
காங்கிரஸ்- 62, பா.ஜ.க- 13, மற்றவை- 9.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)