Advertisment

உலகளவில் 17ஆயிரத்தைத் தொட்டது கரோனா உயிரிழப்பு.... குஜராத்தில் மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' 

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்தடுப்பு நடவடிக்கைகளைமத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.

Advertisment

இந்நிலையில் உலகளவில்கரோனாபாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 எனதற்போதுஇறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.அதேபோல்கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர்எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,026843எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

CORONO UPDATE...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இந்தியாவில் குஜராத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்தேர்ச்சி என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

world death coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe