Advertisment

'97.89 லட்சம் கரோனா பரிசோதனை மாதிரிகள்'- ஐ.சி.எம்.ஆர். தகவல்!

coronavirus samples tested icmr

நாடு முழுவதும் நேற்று வரை (04/07/2020) மொத்தம் 97,89,066 கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (04/07/2020) மட்டும் 2,48,934 மாதிரிகள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (04/07/2020) வரை மொத்தம் 13,06,884 மாதிரிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நாள்தோறும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ICMR samples tested corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe