coronavirus prevenetion funds union cabinet approves

Advertisment

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (08/07/2021) மாலை காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. அந்த வகையில், கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூபாய் 23,000 ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலப்பிரிவு முதல் ஐசியூ வரை, ஆம்புலன்ஸ் வசதி, ஆக்சிஜன் சேமிப்பு ஆகிய அனைத்து வசதிகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.