கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்தியாவில்கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 775 லிருந்து 779 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்கரோனவில்இருந்து 5,210 பேர் குணமடைந்துள்ளனர்.இந்தியாவில்கரோனாஉறுதியானவர்கள்எண்ணிக்கை 24,506 இருந்து 24,942 ஆக உயர்ந்துள்ளது.