ADVERTISEMENT

காலேஜ்க்கு எப்போம் போவமுனு காத்திருந்தவரா நீங்கள்? வந்தாச்சு உத்தரவு!!!

05:59 PM May 05, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.


இந்நிலையில் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லூரி-பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT