CORONA UPDATE IN INIDA

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 35,043 என்ற எண்ணிக்கையில் இருந்து,35,365 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது.அதேபோல் குணமடைந்தோர்எண்ணிக்கை 8,889-லிருந்து 9,065 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை1,147 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,152 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

அதேபோல் கடந்த 10 நாட்களில் இந்தியாவில்கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 549 என்ற நிலையில் உள்ளது. 24 மணி நேரத்தில் ஆயிரத்து 152 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் 24 மணி நேரத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.