இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 393 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தொடஇருக்கிறது. தற்போது எண்ணிக்கையானது 5,972 ஆக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Follow Us