கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில்இந்தியாவில்கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தற்பொழுது இந்தியாவில்கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது எனமத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில்கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 979 என்ற நிலையில், 86 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில்நிலையில் மொத்தமாக இந்தியாவில் 25 பேர் கரோனாபாதிப்பில் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.