ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் உயர்வு!!

05:18 PM Jul 11, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இன்று (11/07/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,93,802-லிருந்து, 8,20,916 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604-லிருந்து, 22,123 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513-லிருந்து, 5,15,386 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 2,83,407 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தியாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT