மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 2,598 பேருக்குகரோனா பாதிப்பு உறுதியானதால் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை59,546 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் அங்கு ஒரேநாளில் 85 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை1,982 அதிகரித்துள்ளது. இதனால்மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா.