கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 33,050 என்ற எண்ணிக்கையில் இருந்து, 33,610 என்ற எண்ணிக்கைக்கு உயர்ந்துள்ளது.அதேபோல் குணமடைந்தோர்எண்ணிக்கை 8,325-லிருந்து8,373 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,075 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.