இந்தியாவில் 700 ஐ நெருங்கியது கரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 4,86,702 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின்எண்ணிக்கை 1,17446 என்ற அளவிலும்இருக்கிறது. தற்பொழுது கரோனாதொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,020 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில்மட்டும்கரோனா வைரஸால் 1098 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 Corona infection is close to 700 in India

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் இந்தியாவில் கரோனாவைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 694 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனாபாதிப்பில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை.

corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe