உலகளவில்கரோனாபாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டுள்ளது. உலகளவில் 17,138 எனதற்போதுஇறப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.அதேபோல்கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டடோர்எண்ணிக்கை 3,91947 எனவும், குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,026843எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில்கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 கடந்துள்ள நிலையில், தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருந்த நிலையில் தற்போது அது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .