​  K

நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்,

Advertisment

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனாபாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சித்தராமையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisment