கரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அரசு சார்பில்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

Corona echo .... Rs 1000 for poor in Andhra ... Jaganmohan announces

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாட்டில்அனைத்துமாநில எல்லைகளிலும்பொது போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதை அடுத்து ஏழை குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மார்ச் 31ஆம் தேதிவரை ஏழைகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க ஜெகன்மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார்.