இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,73,545- லிருந்து 65,49,374 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,842- லிருந்து 1,01,782 ஆக அதிகரித்துள்ளது.இப்படிநாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனாவால்பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்களுக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை தமன்னாவுக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.