Advertisment

அறிகுறியே இல்லாத 186 பேருக்கு 'கரோனா'- கெஜ்ரிவால் வேதனை!! 

இந்தியாவில் 15,712 பேருக்குகரோனாதொற்றுள்ளது. இந்தியாவில்கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 488 லிருந்து 506 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 2015ல் இருந்து 2230 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

'Corona' for 186 asymptomatic patients

இந்நிலையில் டெல்லியில் புதியதாககரோனாஉறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர்.அறிகுறியே இல்லாத 186 பேருக்குகரோனாஉறுதியான விவகாரம்கவலையளிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisment

டெல்லியில் 76 இடங்கள் கரோனாபரவும் முக்கிய பகுதிகளாக இருப்பதால் டெல்லியில் ஏப்.20தேதி ஊரடங்கில் எந்த தளர்வும்இருக்காது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வு பற்றி ஏப்ரல் 27-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

corona virus Delhi kejiriawl
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe