Advertisment

குழந்தை கடத்த வந்தவர்கள் என நினைத்து ஆப்ரிக்கர்களை தாக்கிய மக்கள்....

africans

டில்லியில் துவாரகா பகுதியில் குழந்தை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆப்ரிக்கர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 4 பேர் மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை டெல்லியிலுள்ள துவாராகா பகுதி மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அந்த ஆப்ரிக்கர்களை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

africans human trafficking Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe