hjjjh

Advertisment

குஜராத்தில் வல்சத் பகுதியில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி குஜராத் சென்றிருக்கிறார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த ராகுலுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்தி வந்தனர். அப்போது மேடைக்கு வந்த வயதான பெண் ஒருவர் ராகுலுக்கு முத்தமிட்டு தனது பாசத்தை வெளிப்படுத்தினார். அதன் பின் ராகுல் காந்தி அந்த பெண்களிடம் அவர்கள் அளித்த மாலையை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.