ரஃபேல் ஊழல் தொடர்பாககாங்கிரஸ், பா.ஜ.க. அரசை தொடர்ந்துகேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக சில ட்வீட்களை காங்கிரஸ் பதிவிட்டது. அதில்,
மிஸ்டர் மோடி, மக்களுக்காக உழைக்க தான் உங்களுக்கு வெற்றியை மக்கள் கொடுத்தார்கள். ஆனால் அனில் அம்பானிக்கு உழைக்க தான் விருப்பப்படுகிறீர்கள். இதற்கு மக்களிடம் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.#ChorPMChupHai
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 24, 2018
மிஸ்டர் மோடி, மக்களுக்காக உழைக்க தான் உங்களுக்கு வெற்றியை மக்கள் கொடுத்தார்கள். ஆனால் அனில் அம்பானிக்கு உழைக்க தான் விருப்பப்படுகிறீர்கள். இதற்கு மக்களிடம் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மற்றொரு ட்வீட்டில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
66 நாட்கள் கடந்துவிட்டது.!
பிரதமர் ரபேல் ஊழல் குறித்து இன்னும் மெளனமாக இருப்பது ஏன்? பெட்ரோல் டீசல் விலை, டாலர்-ரூபாய் மதிப்பு ஆகியவற்றை தொடர்ந்து இதிலும் செஞ்சுரி அடிக்க முயல்கிறாரோ பிரதமர் மோடி?! #ChorPMChupHaipic.twitter.com/1tJMMRS9Nh
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 24, 2018
66 நாட்கள் கடந்துவிட்டது.! பிரதமர் ரபேல் ஊழல் குறித்து இன்னும் மெளனமாக இருப்பது ஏன்? பெட்ரோல் டீசல் விலை, டாலர்-ரூபாய் மதிப்பு ஆகியவற்றை தொடர்ந்து இதிலும் செஞ்சுரி அடிக்க முயல்கிறாரோ பிரதமர் மோடி?!
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});