/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamat.jpg)
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் (63) உடல்நலக் குறைவால் காலமானார். இன்று காலை மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலக் குறைவால் காலமானார். முன்னாள் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)