demonitisation

Advertisment

பண மதிப்பிழப்பை நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தவித முன்னேற்றமும் நாட்டுக்கு நடைபெறவில்லை என்று எதிர் கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. அதனால் இந்த நடவடிக்கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.