17-வது மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி அக்கட்சியின் சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

congress party loksabha leader selected

ராகுல் காந்தி இந்த பொறுப்பை ஏற்க மறுத்ததை அடுத்து சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைக் கடிதம், மக்களவை சபாநாயகரிடம் கட்சி சார்பில் அளிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் கட்சியின் சார்பாக அனைத்துக் கூட்டங்களிலும் கமிட்டி கூட்டங்களிலும் அதிர் ரஞ்சன் சவுத்ரியே பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.