Modi

உலகில் எந்த ஒரு நாட்டின் பிரதமரும் தனது பதவிக் காலத்தில் பயணிக்காத அளவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 52 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த பயணங்களுக்காக அவர் 355 கோடி அரசுப் பணத்தை செலவழித்திருக்கிறார்.

Advertisment

எனவே, இவருடைய பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கல்ப் அமோன்கர் கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் இந்தச் சாதனை வருங்கால இளைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய முன்னுதாரணம் ஆகும். இவருடைய இன்னொரு சாதனை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை 69.09 ரூபாயாக அதிகரித்தது என்றும் அம்னோகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment