தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 161 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களிலும், பிற கட்சிகள் 27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் மஹாராஷ்டிராவில் உள்ளன. பெரும்பான்மை நிரூபிக்க 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
காலையில் வாக்கு எண்ணிக்க தொடங்கும்போது பாஜக 180 தொகுதிகளுக்குமேல் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது 20 தொகுதிகளில் பின்னடைவு அடைந்துள்ளது பாஜக. தொடக்கத்தில் இருந்ததைவிட காங்கிரஸ் முன்னிலை பெறும் தொகுதிகள் அதிகரித்து வருகின்றன.