modi

Advertisment

கடந்த நான்கு வருடத்தில் காங்கிரஸும் மற்றும் அதன் கூட்டாளிகளை வெளிபடுத்தியுள்ளோம். இதற்கு முன்னமே பொது மக்கள் காங்கிரஸை அகற்றிவிட்டனர். அப்படி அவர்கள் அகற்றியதற்கு காரணம், சரியான அரசாங்கத்தை நடத்தாதது, ஊழல் மற்றும் தீர்மானம் முடிவு எடுப்பதில் திறமையின்றி இருந்தது. தற்போது காங்கிரஸ் எதிர்கட்சியாக இருப்பதிலும் தோல்வியை தழுவியுள்ளனர். தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று பாஜக அடிமட்ட தொண்டர்களுடன் காணொளியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.