மேற்கு வங்காளத் தேர்தல் - கூட்டணி குறித்து காங்கிரஸ் அறிவிப்பு!

congress

தமிழகத்தைப் போலவேவரும் 2021 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பாஜகதலைவர்கள் மேற்கு வங்காளசுற்றுப்பயணம், கட்சித் தாவல்கள் எனமேற்கு வங்காளஅரசியலில்சூடு பறந்து வருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி,மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து சந்திக்கும் எனஅறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் தேர்தலிலும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

communist party congress west bengal
இதையும் படியுங்கள்
Subscribe