Advertisment

கருகிய சப்பாத்தியால் விவகாரத்து!! முத்தலாக் தடையை மீறும் விவாகரத்துகள்!!

உத்தரப்பிரதேசத்தில் மேஹாபா மாவட்டம் பாக்ரதா எனும் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்திருமணம் ஆன ஒரே வருடத்தில் கணவர் விவாகரத்து கேட்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில்தன் கணவர் தான் சுட்ட ரொட்டி(சப்பாத்தி ) கருகியதால்தன்னிடம்விவாகரத்து கேட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Advertisment

chapati

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஏற்கனவே இஸ்லாம் சமூகத்தைசேர்ந்த ஆண் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் எனக்கூறி விவாகரத்து வாங்கக்கூடிய முறையானமுத்தலாக் முறைக்கு உச்சநீதிமன்றம்கடந்த ஆகஸ்ட் மாதம் தடைவித்ததோடு அதற்கான தடைநடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பில்முத்தலாக் முறை தடைசெய்யப்படுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் இதுபோன்ற விவகாரத்துமுறைகள் இன்னும்நடந்துகொண்டுதான் இருக்கிறது.

Central Government Islam supremecourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe