Advertisment

கட்சியிலிருந்து விலகிய மூத்த காங்கிரஸ் எம்.பி... பாஜக -வில் இணையப்போவதாக அறிவிப்பு...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யான சஞ்சய் சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

comress mp sanjay singh resigns his post

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய் சிங், காங்கிரஸ் ஆட்சியின் போது அம்மாநில அமைச்சரவையிலும் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள அவர், பேசுகையில், "காங்கிரஸ் இன்னும் கடந்த காலங்களிலேயே உள்ளது, எதிர்காலத்தைப் பற்றியா திட்டங்கள் இல்லை. இன்று, நாடு முழுவதும் பிரதமர் மோடியுடன் உள்ளது. நாடு அவருடன் இருப்பதால், நானும் அவருடன் இருபெண். நான் நாளை பாஜகவில் சேர்வேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

congress uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe