Advertisment

டெல்லியில் சமூகநீதிக் கருத்தரங்கம் - கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

kanimozhi.jpg

நாளை ஏப்ரல் 3 ஆம் தேதி நீட்டை எதிர்த்து டெல்லியில் சமூகநீதிக் கருத்தரங்கம் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது. இதில், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., - து.ராஜா எம்.பி., - டி.கே.ரெங்கராஜன் எம்.பி., - தொல்.திருமாவளவன் - பேரா.ஜவாஹிருல்லா மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Advertisment

நாள்: 03.04.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி

இடம்: அவைத் தலைவர் அரங்கம், கான்ஸ்டிடியூசன் கிளப், நாடாளுமன்றம் அருகில், புதுடில்லி

Advertisment

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டு வருதல்

மருத்துவ உயர்கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துதல்

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு

மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு

பங்கேற்பாளர்கள்

ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு:

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகம்)

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

பெ.விசுவநாதன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரசு)

தோழர் து.ராஜா (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

தோழர் டி.கே.ரெங்கராஜன் (நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-, மார்க்சிஸ்ட்)

குர்ரம் அனீஸ் உமர் (தேசிய செயலாளர், இந்திய யூனியன் முசுலிம் லீக்)

பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா (தலைவர், மனித நேய மக்கள் கட்சி)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

மு.தமிமுன் அன்சாரி (சட்டப் பேரவை உறுப்பினர், பொதுச் செய லாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி)

கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (மாநில தலைவர், எஸ்.டி.பி.அய்.)

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்: கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா, வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி.

அகில இந்திய அமைப்புகள்

பேராசிரியர் அனில் சட்கோபால் (கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் )

தோழர் விசுவஜித் குமார் (பொதுச்செயலாளர், அனைத் திந்திய மாணவர் பெருமன்றம்)

அகில இந்திய மாணவர் போராட்டக் கவுன்சில் ,

மருத்துவர் அமைப்புகள்

டாக்டர் ஜி.ரவீந்திரநாத் (பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்)

டாக்டர் நந்தகுமார் (கூடுதல் செயலாளர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்)

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை

சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டப் பேரவை உறுப்பினர், மாநில செயலாளர், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி)

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தி.ஆ.நவீன் (பொறுப்பாளர், தமிழ்நாடு மாணவர் காங்கிரசு)

வழக்குரைஞர் செஞ்சுடர் (மாநில துணைச் செயலாளர், முற்போக்கு மாணவர் கழகம்)

புளியங்குடி எம்.முகமது அல்அமீன் (தேசிய இணைச் செயலாளர், முசுலிம் மாணவர் பேரவை)

நூருதீன் (மாநில செயலாளர், சமூகநீதி மாணவர் இயக்கம்)

எஸ்.முஸ்தபா (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா)

முகம்மது அசாருதீன் (மாநில செய லாளர், மாணவர் இந்தியா)

இளையராஜா (தலைவர், தமிழ்நாடு மாணவர் முன் னணி)

சிறீநாத் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாண வரணி)

கா.அமுதரசன் (அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம்)

மற்றும் மாணவர் அமைப்புகள், சிறுபான்மை இயக் கங்கள், கல்வியாளர் குழுக்களின் பிரதிநிதிகள்.

ஏற்பாடு: ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு, சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை.

K.Verramani kanimozhi Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe