class 10th results announced by cbse

நாடு முழுவதும் சி.பிஎஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன

Advertisment

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 18.89 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

Advertisment

www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www. results.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம்மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ.தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை (ஜுலை 13- ஆம் தேதி) அன்று சி.பி.எஸ்.இ. 12- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.