Published on 07/09/2018 | Edited on 07/09/2018

இன்று வெளியான நன் என்ற ஆங்கில படத்தின் போஸ்டரையே நுரேந்திர மோடி என்று பெயர் மாற்றி ஒரு இணைய காமெடி குரூப் அட்டாசமாக மீம்ஸ் தயாரித்து, அது வைரலாகி உள்ளது. மோடி எதற்கெல்லாம் பயன்படுகிறார் என்று நினைத்தாலே மனம் குதூகலிப்பதாக இணைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.