மும்பை பத்திரிகையாளர் ஜோதிர்மாய்டே கடந்த 2011-ஆம் ஆண்டு அவரது வீட்டில் கொலைசெய்யப்பட்டர். இந்த வழக்கில் தொடர்புடையதாகதேடப்பட்டுவந்தநிழலுலக தாதா சோட்டாராஜன் 2016-ஆம் ஆண்டு இந்தோனோஷியாவின் பாலி விமானநிலையத்தில் கைது செய்யட்டு இந்தியாகொண்டுவரப்பட்டார்.

Advertisment

chotta

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மேலும் இந்த கொலை தொடர்பாக சோட்டாராஜன் உட்பட கைது செய்யப்பட்ட8 பேரும்டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலைவழக்கில்நடத்தப்பட்டவிசாரணையில் சோட்டாராஜன் தனது வாக்குமூலத்தில்தாதா தாவூத்துடன் நெருக்கம் காட்டியதால் பத்திரிகையாளர்ஜோதிர்மாய்டேவை கொன்றேன் கூறியிருந்தார்.

Advertisment

தற்போது இந்த பத்திரிகையாளர் கொலைவழக்கில் மும்பை நீதிமன்றம் சோட்டாராஜன் உட்படஎட்டுபேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.